காலாவதியான புத்தளம் தள வைத்தியசாலையின் இன்றைய நிலை : கடந்த புதன் கிழமை எனக்கு தெரிந்த சகோதரர் ஒருவர், தன தாயின் கண்ணை சோதிப்பதற்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு தன் தாயை அழைத்துச் சென்றுள்ளார்!
பொதுவாக ஒரு சில வைத்தியர்கள் அவர்களுடைய தொழிலை மேம்படுத்த நமது அரச (தள) வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை பாலசூரிய வைத்தியசாலைக்கு அனுப்புவார்கள் என்ற கதையை எண்ணிக்கொண்டே ஒரு சிறிய தயக்கத்தோடு இந்த சகோதரர் தனது தாயின் கண்ணை குணப்படுத்த தள வைத்தியசாலைக்கு சென்றிருக்கிறார்!
அங்கோ வைத்தியர் அவரது தாயை நல்ல முறையில் உபசரித்து முறையான இலவச சேவையை கொடுத்து இருக்கிறார், அத்தோடு அவர் தள வைத்தியசாலையில் இருந்து கண்ணில் ஊற்றும் ஒரு மருந்தையும் பெற்றுச்செல்லுமாறு ஒரு துண்டு மூலம் எழுதி கொடுத்தும் இருக்கிறார்!




0 Comments