Subscribe Us

கல்/கண்டல்குடா மு.வித்தியாலயத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு - படங்கள்

கல்/கண்டல் குடா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காகவும், பாடசாலையின் ஏனைய தேவைகளை கேட்டரிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் களத்திற்கு நாம் சென்று இருந்த வேளை, இப்பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான தேவையான உபகரணங்களை பெறுவதற்கு. 50.000 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டையும். வழங்கியுள்ளேன் என்னோடு, கண்டல்குடா மு,கா. அமைப்பாளர். M பசீர், முஸல்பிட்டி மு,காஅமைப்பாளர் m ஹஸன் முகைதீன். கலந்து கொண்டனர்..














Post a Comment

0 Comments