ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்க பட்டுள்ளான். இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற் சிலையை போன்று மாறி வருகிறான். இந்த நோயினை குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயலவில்லை என்று ரமேஷ் தர்ஜியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்..





0 Comments