Mohamed Nizous
நீங்க fbல போட்ட போஸ்ட்டால நாலு பேர் fb பக்கமே வராம deactivate ஸ்டேஜில இருக்காங்க.
log out ஆகி மூணு பேர் fbல இருந்தே போகக் கிடக்கிறாங்க.
அண்ணிக்கு உங்க போட்டோவ ஒருத்தன் குதறி எடுத்தப்போ அதுக்கு அப்பாவி மாதிரி லைக் போட்டீங்க.
உங்க சொந்தப் போஸ்ட்டயே ஒருத்தன் கொப்பி அடிச்சப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி இருந்தீங்க. அதல்லாம் வேசமா?
போஸ்ட்ட செக் பண்ணுன போராளி எல்லாம் மெரண்டு போய் இருக்காங்க.
இது சாதாரண ஆளு போட்ட போஸ்ட் மாதிரி தெரியல, கொமண்ட்ஸ், லைக், tag எல்லாத்திலயும் fake ID ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரியெல்லாம் போட முடியும்கிறாங்க.
நீங்க போட்ட போஸ்ட்டால ஒருத்தன் தற்கொலை செஞ்சாலும் நானே உங்கள block பண்ண வேண்டி வரும்.
ஹாஜி நீங்க யாரு......?
உண்மைய சொல்லுங்க.
Middle eastல என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க......அப்போ fake ஐடிதான் உங்க வாழ்க்கையா இருந்திச்சா. ?
ஊருக்கு வந்த பிறகு ஒழுங்கான ஐடியில பயான் செயார் பண்ணிணதெல்லாம் வேசமா.?
ஏன் ஒண்டும் கொமன்ட் பண்ணாம இருக்கீங்க. அப்போ நீங்க எதையோ மறைக்கிறீங்க. (வாசிக்கிற ஆட்கள்)
சொல்லுங்க....சொல்லுங்க.....சொ ல்லுங்க.... அப்பிடி என்னதான் கேணத் தனமா போட்டிருப்பான்?
0 Comments