Subscribe Us

header ads

GOOGLE யின் உலக வரைபடத்தில் பலஸ்தீனம் இடம்பெறவில்லை.


நாம் எல்லோரும் அறிந்த பலஸ்தீனை GOOGLE நிறுவனம் உலக படத்தில் நிறுவதற்கு தவறியுள்ளது. 

பக்கத்து நாடான இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் நாடுகளை பதிந்திருக்கும் GOOGLE: ஏன் பலஸ்தீனை பதிய மறந்தது என்று சமூகவலைத்தளங்களில் சமூக ஆர்வளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் அது மட்டுமல்லாமல் CHANGE.ORG மூலம் ஒரு மனுக்கேள்வி பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர்.சுமார் 5534 பேர் வரை தங்களது ஆதரவையும் பதிந்து உள்ளனர்.


இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலஸ்தீன விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான பாதுகாப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் மில்லியன் கணக்கான மக்கள்.

ஆகவே நாம் அனைவரும் இந்த பெட்டிஷனை பூரணப்படுத்தி பலஸ்தீனத்துக்கான ஆதரவை வழங்குவோம். 

Post a Comment

0 Comments