Subscribe Us

header ads

சுமையா அல் கன்னூசி; யார் இவர் தெரியுமா?


சியோனிஸ்ட்களை தோலுரித்து உலகிற்கு தெரியப்படுத்திய மாபெரும் ஊடகவியலாளர்…
தன் தந்தையின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக என்றும் முன்னே நிற்பவர்…
இவரின் வலைப்பின்னல் பதிவுகள் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிப் பதிவுகள்…
கார்டியன் மற்றும் அல்-ஜசீரா போன்ற பிரபல பத்திரிக்கைகளின் பத்திரிக்கையாளர் இவர்…
இவரின் எழுத்துகள் இன்று ஆதிக்க சக்திகளை ஆட வைக்கிறது..
உலகில் எங்கு இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்றால் இவர் முக்கியம் என நாம் நினைக்கும் ராசித் அல்-கன்னூசி அவர்களின் மகள் தான் இவர்…
இவர் தான் முனைவர் சுமையா அல் கன்னூசி அவர்கள்….
நன்றி – SAFIYA

Post a Comment

0 Comments