Subscribe Us

உள்ளே வெளியே: ஞானசார தேரரை வரும் பதினாறாம் திகதிவரை விளக்கமறியலில்....

ஹோமாகம நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட ஞானசார தேரரை வரும் பதினாறாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

ஊடகவியலாலர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுருத்திய வழக்கில் அவரை இன்று விசாரனை செய்த நீதிபதி வரும் பதினாறாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
 
 

Post a Comment

0 Comments