Subscribe Us

முந்தல், உடப்புப் பகுதியில் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு

-எம்.என்.எம்.ஹிஜாஸ் 

விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுவன், வீட்டின் பின்னாலுள்ள களப்பில் விழுந்து உயிரிழந்துள்ளான். 

இச்சம்பவம், முந்தல், உடப்புப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

உயிரிழந்த சிறுவன், உடப்பை வசிப்பிடமாகக் கொண்ட கோஹிலநாதன் ப்ரவின் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments