Subscribe Us

பலஸ்தீனத்தீன மக்களுக்கு உதவிகளை அள்ளி வழங்கிய ஹம்சா இறுதி நாட்களை எண்ணுகிறார் (படங்கள் இணைப்பு)

இவருடைய பெயர் ஹம்சா, அல்ஜீரியாவை சேர்ந்தவர்...

உலகின் தலைசிறந்த ஹேக்கர்களில் ஒருவர்.

100 க்கும் மேற்பட்ட பேங்க் சர்வர்களில் ஊடுருவி 4 பில்லியனுக்கும் மேல் பணத்தை பாலஸ்தீன் மக்களுக்கும், ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்கும் மாற்றியுள்ளார்.

உலகின் பலநாட்டு பாதுகாப்பு அமைப்புகளுக்கு தண்ணி காட்டி வந்த இவர், கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டார். 

தற்போது அமெரிக்க நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார்..

இந்த அரேபியன் ராபின்ஹூட்.

தகவல் உதவி : முடவை அபுதாஹிர்



Post a Comment

0 Comments