மன்னார் நானாட்டான்
பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (18/02/2016)இடம்பெற்றது.
இந்த அங்குரார்ப்பன நிகழ்வில்
பிரதம விருந்தினராக மன்னார் மாவாட்ட அப்போஸ்தலர்
அதி வணக்கத்துக்குரிய டாக்டர்.கிங்ஸ்லி
சுவாம்பிள்ளை கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர்
றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், குழுக்களின் பிரதித் தலைவர்
செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான், மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன்
ஆகியோர் பங்கேற்றனர்..





0 Comments