Subscribe Us

header ads

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று புத்தளத்தில் (படங்கள் இணைப்பு)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(2016.02.04) புத்தளத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றன. 


சுமார் 1000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பற்றுதலுடன் புத்தளம் கொழும்பு முகத்திடல் விழாக் கோலம் பூண்டது.



எமது பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவி அவர்களின் தலைமையில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது.



புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பிரதேச செயலகம், புத்தளம் வலையக் கல்விப்பணிமனை, புத்தளம் முப்படையினர்கள், புத்தளம் தள வைத்தியசாலை,புத்தளம் நகர சபை ஆகியன இதற்கு ஒத்துழைப்பு வழங்கின.

-M.Nafraj-











Post a Comment

0 Comments