Subscribe Us

68 வது தேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது - நேரடி ஒளிபரப்பு


இலங்கையின் 68 வது தேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.


இந்த நிகழ்வானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம் பெறவுள்ளது.



குறித்த நிகழ்வானது இன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.



முப்படை மற்றும் காவற்துறை அணிவகுப்புகளுடன் தேசிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.



நேரடி ஒளிபரப்பு கீழே........

Post a Comment

0 Comments