Subscribe Us

header ads

இஸ்லாமிய மாநாடு 2016.02.13 ஆம் திகதி

HM. சிப்னாஸ் ஹாமி

எதிர் வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை இறக்காமம் பட்டினப்பள்ளிவாயலில் இறக்காமம் அல்-புஷ்ரா தஃவா அமைப்பினால் இஸ்லாமிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் எமது பிரதேசத்தைக் கெண்ட மார்க்க அறிஞர்களால் ”வளமான சமூகத்தை உருவாக்குவோம்” எனும் கருப்பொருளில் உரையாற்றப்பட உள்ளது எனவே சகலரும் இதில் கலந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்


Post a Comment

0 Comments