Subscribe Us

முதற்தடவையாக புத்தள நகரில் வரவு செலவு திட்ட கருத்தரங்கு (Budget &You - 2016)

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் உங்கள் வியாபாரத்தில்...

- செலுத்தப்போகும் தாக்கங்கள் (Business Impacts) ?

- ஏற்படப்போகும் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் (Advantages and Disadvantages)?

- நீங்கள் எதிர்நோக்கப்போகும் சவால்கள் (Challenges)?

- உருவாகி இருக்கும் புதிய வர்த்தக வாய்ப்புக்கள் (Business Opportunities)?

போன்ற பல விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள 3 மணி நேர விரிவுரை ஒன்று நமது நகரில் நடைப்பெற ஏற்பாடாகி உள்ளது.

*விரிவுரையாளர் - Ash Sheikh . N. M. நூர் மிப்லி 

( ஆணையாளர் - இலங்கை இறைவரி திணைக்களம் )


*காலம் - 24.12.2015 (வியாழன் -விடுமுறை தினம் )

*நேரம் - காலை 8.45 தொடக்கம் 11.45 வரை (3 மணித்தியாலங்கள் )

*இடம் - தொழில் நுட்ப கல்லூரி வளாகம் , Puttalam Centre for Technical Training (PCTT - INSIGHT)

இல. 17, SERVICE ROAD, PUTTALAM. (NIJAM PETROL SHED முன்பாக )


*கட்டணம் - 750/=.

* பதிவுகளுக்கு – 0775868885-Br. Infas / 0722852258-Br. Asharook / 0768597959-Br. Rasmi-PCTT.

* ஏற்பாடு - Friends of Insight (FOI) - Puttalam Circle

குறிப்பு - முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு,எதிர்வரும் (23-12-2015) புதன் மாலை 4.30யிற்கு முன்னர் பதிவு செய்யவும்.

Post a Comment

0 Comments