Subscribe Us

யோஷித்த ராஜபக்ஷ மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ காயமடைந்த நிலையில் கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஹெவ்லொக் விளையாட்டு கழக்கத்திற்கும் கடற்படை விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற றக்பி போட்டியில் இவர் உபாதைக்குள்ளாகியுள்ளார்.போட்டியில் இடைநடுவில் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் யோஷித்தவை சுற்றிவளைத்து தாக்கியதாக தெரியவருகின்றது.


Post a Comment

2 Comments