Subscribe Us

ஹிருணிகாவின் டிபென்டர் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தல்

பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு  சொந்தமான டிபென்டர் வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
62-1859 என்ற இலக்க டிபெண்டர்  வாகனத்திலேயே குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த கடத்தலுக்கும் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments