Subscribe Us

header ads

மு.கா ஒருபோதும் வன்னி மக்களை கைவிடாது

முஸ்லிம் காங்கிரசின் வன்னி பாராளுமன்ற பிரதிநிதிதுவம் இழப்பானது மு காவின் சிறிய சரிவே தவிர பொரிய அளவிலான எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை
பொதுப்படையாக பார்த்தால்: 
2010 பொது தேர்தலில் மு கா தனது ஒரு ஆசனத்தை கைப்பற்றியது ஆனால் 2010ஆம் ஆண்டு பொது தேர்தலில் முதன் முறையாக மூன்று முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை வன்னில் பெற்றோம் ஆனால் 2015 பொது தேர்தலில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக் கொண்டோம் சென்ற தேர்தலில் பெற்ற மூன்றில் ஒன்று இந்த தேர்தலில் இழக்கப்பட்டது அது மு கா வின் பாராளுமன்ற பிரதிநிதிதுவம் ஆனால் சென்ற பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அந்த பாராளுமன்ற பிரதிநிதியால் எந்த அளவிலான அபிவிருத்திகள் வன்னியில் மு கா வினால் கிடைக்கப்பெற்றதோ அதை விட அதிகமாக பாராளுமன்ற பிரதிநிதிதவம் இல்லாமல் மு கா வன்னியில் தனது துரிதமான அபிருத்திகளை மேற்க்கொணடு மக்களின் பிரச்சினைகளுக்கான ஒழுங்கான தீர்வுகளை மு கா பெற்று தரும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதி இருந்தால் எந்த அளவிர்க்கு சேவைகள் செய்ய முடியுமோ அதை விட அதிகமாக முஸ்லிம் காங்கிரசினால் செய்துகாட்ட முடியும் மூன்று பிரதான மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியானது மு கா வின் அபிருத்திகளினால் அழங்கரிக்கப்படவுள்ளது

அது மட்டும் இல்லாமல் 2016ஆம் ஆண்டு மு கா வினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரிய அளவிலான அபிருத்தி பணிகள் மேற்க்கொள்ள உள்ளது அந்த வகையில் எமது வன்னி மாவட்டத்தை உள்ளடக்கிய (மன்னார்/வவுனியா/முல்லைத்தீவு) ஆகிய மாவட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளான 
வன்னியில் முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற பிரதிநிதிதுவம் இழக்கப்பட்டாளும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் வன்னி மக்களை கைவிடாது ஒரு சில திய சக்திகளினால் வன்னி மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் பொய்யக்கப்படுகின்றது பகுத்தறிவுள்ள வன்னி மக்களே சிந்தியுங்கள் : > உலக வங்கி வீட்டுத்திட்டம் மு கா வினால் கிடைக்கப் பெற்றது
> 2003 ஆண்டு கால கட்டத்தில் 1998 கீழ் உயர் தரம் வரை படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அர உத்தியோகங்கள் பெற்று கோடுக்கப்பட்டண  
> வேலை அற்ற இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில்கள் ஊக்கூவிப்ப இடம் பெற்றன இப்படி ஏறாலமான சேவைகளை மு கா.வன்னியிலும் வன்னிக்கு வேலியிலும் செய்து காட்டியுள்ளது  

பொய்களை நம்பி உண்மை மறந்து விட வேண்டாம் 2000-2010 ஆண்டுகளில் மு கா வினால் வன்னிக்கு கிடைத்த அதே சேவைகளை 2015-2020 களில் நாம் மீண்டும் பெற முடியும் அது தான் பாராளுமன்ற பிரதிநிதிதுவம் இல்லாமல் நேரடியாக முஸ்லிம் காங்கிரஸினால் கிடைக்கப்பெறும் வன்னிக்கு இப்பொழுது தேயப்பட்டியல் அவசியம் இல்லை மு கா வினால் நல்லாட்சி அரசுடனான அபிவிருத்திகள் தான் அவசியம் சிந்துப்போம் !! செயற்ப்படுவோம் !! நல்லதை செய்தால் நல்லதே நடக்கும்

எனன்றும் உங்கள் அன்பின் சேகு அப்துல் ஹஸன் முசலி

Post a Comment

0 Comments