Subscribe Us

மகிந்த மகனைக் கைவிட்டார் காதலி யசரா..! புதியவரை மணந்தார்.

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் ஆனந்த அபேநாயக்க அவர்களின் புதல்வி யசரா அபேவர்தனவை இலங்கை ரக்பி அணியின் முன்னனி வீரரும், கண்டி ரக்பி கழகத்தின் அணித்தலைவருமான பாசில் மர்ஜா ( FAZIL MARIJA) இன்று கரம்பிடித்தார்.
கடந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் யசரா அபேவர்தன பற்றி ஊடகங்களில் பேசுபொருளாக காணபட்டது பலரும் அறிந்த அதேவேளை, கிங்க்ஸ்வுட் கல்லூரியின் ரக்பி விளையாட்டில் மிகவும் திறமைசாலியாக காணப்பட்ட பாசில் மர்ஜா பல சர்வதேச போட்டியிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், 2013 ஆசிய கோப்பை ரக்பி போட்டியில் தன் தலைமையிலான அணியை மூன்றாம் இடத்துக்கு கொண்டு வந்ததில் ரக்பி ரசிகர்களால் போற்றப்படும் ஒருவராக க்கனபடுகிறார்.
கொலை குற்றச்சாட்டு மகிந்த மகன் கைது செய்யப்படலாம்
தனது நண்பனை கொன்றதாக யசாராவினால் முன்னால் ஜனாதிபதியின் மகன் யோஷித்தவிற்க்கு எதிராக முறைப்பாடு செய்யபப்ட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யசாராவும் யோஷித்தவும் காதலர்களாக இருந்தபோது தனக்கும் தனது முஸ்லிம் நண்பானான் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக கருதிய யோஷித்த இந்த கொலையை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .
யோசித்த அதிக கோபக்காரன் என்றும் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் ஏற்ப்பட்ட முறுகளில் வசீம் யோஷித்தவின் காதலி யசரா பற்றி சில விடங்களை வசீம் குறிப்பிட்டதாகவும் அதனால் யோஷித்த கோபத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் .
இத்தனைக்கும் வசீம் தாஜுதீன் இலங்கை ரக்பி அணியின் உபதலைவராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்து .

அவர் have lock club விளையாட்டு கழகத்தின் உருப்பினரும் ஆவார் .

இவரின் கொலை தொடர்பான விசாரனைகளை ஆரம்பிக்கும் படி புதிய அரசங்கம் நிறுவ பட்டதை தொடர்ந்து பரவலாக வேண்டப்பட்டு வருகின்ற நிலையில் யசார அபே நாயக்கவின் முறைப்பாடு முக்கியம் பெருகின்றது.









Post a Comment

0 Comments