Subscribe Us

சவூதி அரேபியாவில் வாட்டும் குளிரில் வாஞ்சையுடன் ஒரு முஸ்லிமின் பணி !


அரபுநாடுகளில் குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சவூதியில் உள்ள உனைஸா எனும் நகரில் ஒரு அரபி தன் வீட்டின் முன் ஒரு டேபிளில் சுடுதண்ணீர், சீனி, தேயிலை, டீ கப் ஆகியவை வைத்து யார் வேண்டுமானாலும் தேநீர் பருகிக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்துள்ளார்.

குளிருக்கும் மனதிற்கும் இதமான பணியை செய்த இந்த மனிதநேயருக்கு அல்லாஹ்வின் அருள் நிரப்பமாக கிடைக்கட்டுமாக!


Post a Comment

0 Comments