Subscribe Us

இந்துதுவ பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு மோடிக்கு இருக்கிறதா?? மாயாவதி மாநிலங்கள் அவையில் ஆவேசம்


நேற்று இந்திய நாடுளுமன்ற மேலவையில் நடை பெற்ற சகிப்பு தன்மை இன்மை பற்றி விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உத்தரபிரதேச முன்னால் முதல்வர் மாயவதி 

மோடி அரசின் வருகைக்கு பிறகு இந்தியாவின் முஸ்லிம்கள் தலித்கள் சொல்லமுடியாத அளவிர்கு கடும் துயரத்துக்குள் தள்ளபட்டிருப்பதாக கூறினார்

மேலும் அவர் கூறும் போது இந்தியாவில் சகிப்பு தன்மை இன்மை வளர்வது இந்தியாவிர்கு எந்த விதத்திலும் நண்மையை பெற்றுதராது எனவே இந்த பிரச்சனையில் மோடி அரசை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார் 

நாட்டை பிளவு படுத்து முனையும் நாட்டில் சகிப்பு தன்மை இன்மை பரவ முக்கிய காரணமாக அமையும் இந்துதுவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவும் தெம்பும் மோடி அரசுக்கு இருக்கிறதா? எனவும் அவர் ஆவேசமாக கூறினார்

Post a Comment

0 Comments