Subscribe Us

பள்ளிவாசலை பல சமய மக்களுக்கும் பரிவோடு கொடுத்து விட்டு பள்ளிக்கு வெளியே ரோட்டில் தொழுகிறார்கள்

அன்று அடை மழையில் பள்ளிவாசலை பல சமய மக்களுக்கும் பரிவோடு கொடுத்து விட்டு ., பாதுகாப்புத் தேடி இறை இல்லம் வந்தவர்களுக்கு இடையூறு தரக் கூடாது என சென்னையில் பள்ளிக்கு வெளியே தொழுகிறார்கள் அதுவும் ரோட்டில் பள்ளிக்குள் இருப்பதோ மழைக்கு ஒதுங்கிய சென்னை வாழ் பல சமய மக்கள்.,


இவர்கள் மத விளம்பரத்துக்காக செய்ராக என்று சொல்லிக் கொச்சைப்படுத்து என் RSS BJP தொண்டர்களே நாம் எத்தனை கருவறைகளை திரந்து விட்டிருக்கிறோம் நம் மக்களுக்கு ., முஷ்லிம்கள் ஜாதி, மத பேதம் பாராமல் பள்ளி வாயிலைத் திரந்து விட்டு ரோட்டில் தொழுகிறார்கள் ., எந்த வினாடி ரோட்டில் வெள்ளம் வரும் இருப்போமா ? சாவோமா?! என்கிற நிலை அறிந்தும் அவர்கள் ரோட்டில் நாம் அவர்களின் பள்ளிக் கருவறையில் உடலில் சேறுகளோடும் சகதிகளோடும் அவர்களின் பள்ளிக்குள்.., நம் மக்களை தொழில் தாங்கி அழைத்துப் போகிறார்கள்..

"யாருடைய கடைகளை நம்மவர்கள் கொழுத்தும் போது நாம் வேடிக்கை பார்த்தோமோ?!,. யாருடைய வாழவாதாரத்தை நம்மவர்கள் சிதைத்த போது சிரித்துக் கிடந்தோமோ??!அந்த முஷ்லிம்கள்., கொஞ்சம் வெட்கமாகத் தான் உள்ளது .,"

" ஒரு டிசம்பர் 6 அவர்களின் பள்ளி வாயிலை (பாபரி) நம்மவர்கள் இடித்த போது டிவியில் பார்த்து இழித்து கொண்டிருந்தவர்களின் பிள்ளைகளில் ஒருவன் தான் நான்.., இந்த டிசம்பரில் ஒட்டு மொத்த சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி வாசல்களை அவர்களே நம்மிடம் கொடுத்து விட்டார்கள் ., என்ன வேற்றுமை முந்தையது ஆனாவன் ,பிந்தையது அன்பு, மனிதம்"

எல்லாம் மதத்துக்காகங்க ஜி ,. விளம்பரத்துக்காக ஜி., -என்று சென்னை மக்களிடம் சொல்லி விடாதீர்கள் செகதியில் கிடக்கும் செருப்பெடுத்து அடித்து விடுவார்கள்..,




உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார்

Post a Comment

0 Comments