Subscribe Us

பாணந்துறை கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 40 ஆக அதிகரித்துள்ளது (படங்கள்)

பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
 
இதில்பெரும்பான்மையானோர் சுவாச சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தப்பது.

காயமடைந்தவர்கள் பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று காலை 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.





factory-_151222(5) factory-_151222(6)
IMG_4307
IMG_4309[1] factory-_151222(2) factory-_151222(3)

Post a Comment

0 Comments