වයඹ පළාත් පාලන කාර්ය සාධන තරඟ පැවැත්වේ. මීට අදාළව පුත්තලම නගර සභාවේ සේවාවන් බලා ලකුණු පිරිනැවීමට හතර දෙනෙක් අඩංගු කණ්ඩායමක් ඊයේ දිනයේ පුත්තලමට පැමිණියන.
வடமேல் மாகான உள்ளூராட்சி சேவைகள் வழங்கள் போட்டி நடைபெறுகின்றது. இதனடிப்படையில் புத்தளம் நகர சபையின் சேவைகளை பார்த்து புள்ளிகளை வழங்குவதற்காக நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று புத்தளத்திற்கு வருகை தந்தனர்.
-UC-
0 Comments