Subscribe Us

மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட குவைட் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கவிருந்த விமானம் ஒன்று பனிமூட்டம் காரணமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 
குவைட்டில் இருந்து வந்த  UL 230  என்ற  விமானமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(K.Kapila)

Post a Comment

0 Comments