Subscribe Us

header ads

வவுனியாவில் நாள் ஒருங்கிணைகப்பட்ட வானொலி சேவை

வவுனியா புதுக்குளம் மகா  வித்தியாலயம்  North Mass Media Collage இணைந்து நவம்பர் 6,7,8,9,10 திகதியில் வவுனியாவில் இருந்து 103.1 அலைவரிசை ஊடாக 5 நாள் ஒருங்கிணைகப்பட்ட வானொலி சேவையில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினை படத்தில் கானலாம்

வருகை தந்த மாணவர் ஒருவரின் கருத்து
உண்மையில் இந்த ஒருங்கினகினைக்கப்பட்ட இந்த வானொலி சேவை வட மாகான மக்களுக்கு மிகவும் பிரயோசனமாக கானப்பட்டது இங்கு செய்தி வாசிப்பு விளம்பரம் எழுதுதல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது Play List, How To Going ON AIR, Mixer to Tansmeter, to Antenna எவ்வாறு என்பது தொடர்பாகவும் விளக்கம் வழங்கப்பட்டது அத்துடன் இலங்கை ஒளிபரப்பௌ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடக துரை அமைச்சு புதுக்குளம் மகா வித்தியாலம் மற்றும் North Mass Media Collage க்கும் எமது நன்றிகள்

ஸ்தாபக தலைவரின் செய்தி  

வட மாகனத்தில் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு ஊடக கல்லூரியாக North Mass Media Collage கானப்படுகிண்ரது. இந்த ஊடக கல்லூரி ஊடக மிகவும் தேர்ச்சியான ஆசிரியர்கள் ஊடாக  மாணவர்களை உருவாக்கி வருகின்றோம்.

-Azeem Mohamed-


















Post a Comment

0 Comments