Subscribe Us

பெட்ரோல் பங்கில் தொழிலதிபரை சுட்டு கொன்ற கொடூரம்: சினிமா பாணியில் சம்பவம்!

கிர்கானில் நேற்றிரவு 10.30 மணியளவில்  பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒருவரை சுடுவதற்காக விரட்டுகின்றனர். அந்த நபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். பங்க் அருகே இருந்த மரத்தில் மோதி அந்த நபர் கீழே விழுகிறார்.
ஆனால் விடாமல் பின்னாலேயே விரட்டி செல்லும் இருவரும் அவரை சுடுகின்றனர்.சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகன்றனர்.
நன்றி:NDTV


Post a Comment

0 Comments