Subscribe Us

header ads

70வது அகவையில் காலடி வைக்கும் அல் அக்ஸா அன்னையை வாழ்த்துவோம்


நீங்கவள் எமது பாடசாலையின் வளர்ச்சிகளை விரும்பும் ஒருவரானால், 70வது அகவையில் காலடி வைக்கும் எமது பாடசாலைக்கு வாழ்துக்ளையும் அதன் வளர்ச்சியில் பங்குகொள்வது கடமையல்லவா?
இன்றே எமது பாடசாலைக்கான வாழத்துக்களை பரிமார ஆரம்பியுங்கள் அத்தோடு அடுத்தவர்களையும் தூண்டும் வண்ணம் எமது பாடசாலையின் இலட்சிணையை  உங்கள்" Facebook Profile Picture மாற்றி" வாழ்த்துக்களை தொடருங்கள்...

உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்


Post a Comment

0 Comments