Subscribe Us

header ads

2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தூங்கிய அமைச்சர்கள் (PHOTOS)

மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (20) ஆம் திகதி நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டம் வாசிக்கப்படுகையில், நித்திரை கொண்ட அமைச்சர்கள் இவர்களே.

இந்த நித்திரை கொண்ட அமைச்சர்களின் புகைப்படங்களில் 2 முஸ்லிம் அமைச்சர்களும் உள்ளனர். அதனை இங்கு தவிர்த்துக் கொள்கிறோம்..!-Jaffna Muslim-









Post a Comment

0 Comments