Subscribe Us

கிரேக்க புராணத்தில் வரும் கொடூர கதாபாத்திரம் போல் முகத்தின் நடுவில் ஒரே ஒரு கண்ணுடன் மூக்கில்லாமல் பிறந்த குழந்தை (VIDEO)

எச்சரிக்கை: இந்த செய்தி இளகிய மனம் கொண்டவர்களுக்கானது அல்ல.... 

எகிப்து நாட்டின் ஷென்பெல்லாவெய்ன் நகரில் பிறந்த குழந்தை கிரேக்க புராணத்தில் வரும் கொடூர கதாபாத்திரம் போல் முகத்தின் நடுவில் ஒரே ஒரு கண்ணுடன் மூக்கில்லாமல் பிறந்தது மருத்துவர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இயல்புக்கு மாறான உடல் உறுப்புகளுடன் பிறந்த இந்த குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments