Subscribe Us

அனுராதபுரம் ஹோட்டல் உள்ளே நடந்தது என்ன? : மேலுமொரு காணொளி வெளியாகியது (VIDEO)

அனுராதபுரத்தில் அமைந்துள்ள இரவு விடுதியில் புகுந்த கும்பலொன்று அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளி வெளியாகியிருந்த து. இந்நிலையில் இச்சம்பவத்தின் மேலுமொரு காணொளி வெளியாகியுள்ளது.

இதில் ஹோட்டலினுள் சொத்துக்கள் சேதமாக்கப்படுகின்றமை , அங்கிருந்த ஊழியர்கள் தாக்கப்படுகின்றமை போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

Post a Comment

0 Comments