சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று காலை(6) யாழ்ப்பாணம் ஹதீஜா முன்பள்ளி ஆசிரியர்களை அங்கு கற்கும் மாணவர்கள் அன்பளிப்புகளை வழங்கி கௌரவமளித்தனர்.
இதன் போது தலைமை ஆசிரியர் திருமதி என்.நிசாரா உள்ளிட்ட ஆசிரியர் குழு பின்னர் மாணவர்களை பாராட்டியுள்ளனர்.
0 Comments