இன்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் நானூறு புத்தளம் ஏழை பெண் பிள்ளைகளுக்கும் இருவது ஆசிரிகைகளுக்கும் சுமார் 45000 ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரத்தை அன்பளிப்பு செய்யும் பிரமாண்டமான நிகழ்வு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இதில் அ இ மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் அவர்களும் புத்தளம் மாவட்ட அ இ மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அலி சப்ரி அவர்களும், பாராளுமன்ற உருப்பினர் நவவி ஹஜியார் அவர்களும் களந்து கொண்டு சிறப்பித்துக்கொண்டிருக்கின்ற்றனர் ..
புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொண்டதன் பின் முதல் கட்ட சமூக மேன்பாட்டு திட்டம் இதுவென . கருதப்படுகிறது எதிர்வரும் காலங்களில் புத்தளம் மக்களுக்கு இன்னும் நிவாரணங்கள் கைய்யளித்து அவர்களது வாழ்க்கை மேன்பாட்டுக்கு தொடர்ந்தும் உதவப்போவதாக அ இ மக்கள் காங்கிரஸின் புத்தளம் செய்தியாலர் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார் .
அது என்ன திட்டங்கள் என்று பின்னர் தெளிவாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார் ..
0 Comments