Subscribe Us

சவூதி அரேபியாவில் 30 % திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றன..!

சவூதி அரேபியா நாட்டில் 30% வீதமான திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக அந்த நாட்டு உத்தியோகபூர்வ ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அந்த நட்டு உள்துறை அமைச்சகம் அந்த நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இந்த தகவலை அந்த நாட்டு உத்தியோகபூர்வ ஊடக செய்தி சேவைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சவூதி அரேபியாவில் இரண்டாயிரத்து பத்தாம் வருட கணிப்பீட்டின் படி அங்கு சுமார் ஒன்றரை மில்லியன் வயது வந்த பெண்கள் தனியாக வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபிய ஆண்கள் வெளிநாட்டு பெண்களை மணக்கும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது

Post a Comment

0 Comments