Subscribe Us

header ads

பு/சாஹிரா தேசிய பாடசாலையில் அல்ஹாஜ் நவவி அவர்களுக்கான வரவேட்பு நிகழ்வு மிகவும் விமர்சையாக நடை பெற்றது.(PHOTOS)


பு/சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்களுக்கான வரவேட்பு நிகழ்வு மிகவும் விமரிசையாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

இதன்போது புத்தளம் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் அலிகான் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி கல்விப்பணிப்பாளர் சன்ஹிர் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

-Shamseer Mohamed Imran-










Post a Comment

0 Comments