Subscribe Us

அம்பாறை - ஒலுவில் பிரதேச கடற்கரையை அண்டியுள்ள கட்டிடங்கள் ஆபத்தான் நிலைமையில்(PHOTOS)

அபு அலா -

அம்பாறை - ஒலுவில் பிரதேச கடலலையின் வேகம் கடந்த இரு நாட்களாக அதிகரித்து காணப்படுவதால் கடற்கரையை அண்டியுள்ள கட்டிடங்கள் சேதமாகும் நிலைமைக்கு மத்தியில் உள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.

எனவே, இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி அப்பிரதேச மக்களின் அச்சத்தைப் போக்க தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முன்வரவேண்டும்.





Post a Comment

0 Comments