முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா இறைஇல்லம் தொடர்ந்து இஸ்றேலின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது
அதனால் அந்த. புனித. இல்லத்தின் புனித த்தை சீர்குலைக்கும் பல்வேறு பணிகளை யூத வெறியர்கள் செய்து வருகின்றனார்
இந்த யூதா பயங்கர வாதத்திர்கு எதிராக பாலஸ்தீனில் தொடர் போராட்டங்கள் நடை பெறற்று வருகிறது
அந்த போராட்டங்களுக்கு வலுவூட்டும் விதத்தில் சவூதி மன்னர் சல்மான் உலக சமுதாயத்திர்கு தமது வேண்டு கோளை முன்வைத்துள்ளார்
அவர் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புடின் உள்ளீட்ட பல தலைவர்களளை தொலைபேசியில் தொடப்பு கொண்டு புனித தலத்தை பாது காக்கும் விசயத்தில் ஐநாவிர்கு நெருக்கடி தர தங்களுக்கு உதவுமாறு கேட்டு கொண்டார்


0 Comments