Subscribe Us

header ads

சவுதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கபட்டது.


சவுதி அரேபியாவில் ஈத் அல் அத்ஹா வருகின்ற 24 செப்டம்பர் வியாழக்கிழமை என்றும், 23 செப்டம்பர் அன்று அரபாவுடைய நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியினை அந்நாட்டு அதிகாரபூர்வமான பத்திரிக்கை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments