Subscribe Us

header ads

சவூதி அரேபியா ஒரு மில்லியன் சிரியமக்களுக்காக சகல வசதிகலையும் கொண்ட பிரமாண்ட முகாம் அமைக்கும் பணி முடிவுறும் நிலையில்...


-The Puttalam Times-





சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவுதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதியையும் 1 இலட்ச்சம் மாணவர்களுக்கு சவுதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரச பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. 

பெரும்பாலும் யூத  கிரிஸ்தவ ஊடங்களில் வராத இந்த செய்தி எமது முஸ்லிம்களுக்கு  புதியதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த செய்திகளை கண்டாலும் எதுக்கு எடுத்தாலும் சவுதியை திட்டித் தீர்க்கும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் கஷ்டங்கள் இருக்கலாம். 

ஐரோப்பா சிரிய அகதிகளை இரு கரம் ஏந்தி வரவேற்கின்றது என்று மார்பு தட்டிக் கொண்டு சவுதியை திட்டியவர்களுக்கு இப்போது அந்த நாடுகளில் உள்ள சிரியகளில் ஈமானுக்கு எற்பட்டுள்ள சோதனையை புரிந்து கொள்ளலாம். 

இன்னுமொரு விஷயம் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றவர்களில் அதிகமானவர்களுக்கு தமது ஈமானை பாதுகாப்பதை விட ஐரோப்பிய குடியுரிமை பெரிதாக இருக்கலாம். அல்லாஹ் போதுமானவன்.







Camps for Syria refugees in Saudi Arabia.
In image below there are white camps and under there are blue camps. The white ones are in Saudi and the blue ones are in France.
Saudi Govt is working hard to take care of those in need. May Allah bless the king.

Post a Comment

0 Comments