Subscribe Us

header ads

Whats app போலவே அதை விடவும் பல சிறப்புகளை கொண்டுள்ள ஒரு application இதோ உங்களுக்காக.!

 

            SOMA

 

The world's fastest messenger


அன்புள்ள சகோதரர்களே குறிப்பாக துபாய்,மற்றும் வளைகுடா நாடுகளில் WHATS APP நாம் பயன் படுத்துகிறோம்.ஆனால் நாம் மெசேஜ்க்கு மட்டுமே பயன் படுகிறது.அதில் வாய்ஸ் கால் மற்றும் விடியோ கால் செய்ய முடிவதில்லை.மேலும் வருடம் வருடம் 1 டாலர் நம்மிடம் சர்விஸ் சார்ஜ் வாங்குகின்றனர்.இந்த தொல்லைலிருந்து விடுதலை.

ஒரு புதிய அப்பிகேஷன் உங்களுக்காக.

இப்பொழுது Android கைபேசிகளில் அதிகமாக பிரபளமாகிக் கொண்டிருக்கும் App "SOMA" வாட்ஸ்அப் போவே செயல்படும் இந்த App வாட்ஸ்அப் ஐ விட வேகமாகவும் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது.


இதில் முக்கிய அம்சங்களான....


வீடியோ கால் செய்யும் வசதி 
வாய்ஸ் கால் செய்யும் வசதி,
500 Members வரை குரூப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வருடம் 63 ரூபாய் கட்டிணால் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இந்த SOMA App முற்றிலும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.


SOMA app ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கில் செல்லவும்.


SOMO 




இந்த application சிறப்பு பற்றி கீழே உள்ள விடியோயை PLAY செய்து பார்க்கவும்.



Post a Comment

0 Comments