Subscribe Us

header ads

TEMPT"،என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் 2015 ஆண்டுகான இளம் விஞ்ஞானிக்கான விருதை பெற்று சாதனை படைத்தார் ஒம்மானை சார்ந்த முஸ்லிம் மாணவி சாறா!




எண்ணை மற்றும் எரிவாய்வு உற்பத்தி மையங்களில் வெளியேற்ற படும் அபாய கரமான வாய்வுகளை கண்காணித்து கட்டு படுத்துவது பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையை ஒம்மானை சேர்ந்த முஸ்லிம் மாணவி அண்மையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தார்

அவரது ஆய்வறிக்கை சிறந்த தாகவும் குறைந்த செலவில் செயல் படுத்தும் விதத்தில் அமைந்திருந்ததாலும் அவரது ஆய்வை ஏற்று கொண்ட அமெரிக்க நிறுவனம் அவரை பாராட்டி அவருக்கு விருதுகளையும் வழங்கியது

சாறா பலுஸி என்ற பொறியல் துறையில் சாதித்து வரும் அந்த மாணவி

MFPT"، என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் 2015 ஆண்டுகான இளம் விஞ்ஞானிக்கான விருதை பெற்று சாதனை படைத்தார்

இந்த விருதை அமெரிக்கர் அல்லாத ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும்


-Tamil Muslim Media-

Post a Comment

0 Comments