Subscribe Us

ஆணவம் நிறைந்த இலங்கை முன்னால் அதிபர் ராஜபக்ஸே அழிந்தது போல் மோடியும் அழிவார்!!






சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கையில் அசைக்கமுடியாத பலம் மிகுந்த அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ராஜே பக்ஸே 




தன்னை வெல்ல யாராலும் முடியாது என் திமிரோடு அதிபர் தேர்தலை எதிர் கொண்டு மைத்திரியிடம் மண்ணை கவ்வியது பழைய கதை 




தர்போது மீண்டும் பிரதமர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடும் ஏக்கத்தோடும் தேர்தலில் களம் இறங்கி மீண்டும் கேவல பட்டு நிர்கிறார் ராஜபக்ஸே அவர்கள் 




இலங்கை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை ராஜபக்ஸேவின் பல்லை பிடுங்கி எறிந்து விட்டது பிரதமர் கனவு தகர்ந்த நிலை கேவலபட்டு நிர்கிறார் ராஜபக்ஸே




இலங்கையின் சர்வாதிகாரியாக வலம் வந்த ராஜபக்ஸே அவர்களுக்கும் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி அவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் அதிகம் 




ராஜபக்ஸே இலங்கையை ஆண்ட காலங்களில் அவரது எதிர் அணியினரை அவர் மதித்ததே இல்லை அது போல் இந்தியாவின் பிரதமராக உள்ள மோடியும் எதி அணியினரை மதிப்பதே இல்லை




ராஜபக்ஸே புத்த மத வெறியன் என்றால் மோடி .இந்து மத வெறியன் ஆவார்




ராஜபக்ஸே இலங்கையை ஆண்ட காலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் புத்த மத தீவிர வாத அமைப்பினர் அது போல் மோடிக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இந்துதுவ தீவிர வாதிகள் 




இப்படி ராஜபக்ஸேவுக்கும் மோடிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் அதிகம் 




இப்போது ராஜபக்ஸேவை மட்டும் மின்றி புத்தமத தீவிர வாத அமைப்பினரையும் இலங்கை மக்கள் தேர்தல் மூலம் புறம் தள்ளிவிட்டனர் 




அது போல் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் மோடியும் ஒரு நாள் மக்களால் முழுமையாக விரட்டியடிக்கபடுவார்

Post a Comment

0 Comments