Subscribe Us

பிரசவ வேதனைகளை குறைக்கும் மாசிபத்திரி










மாசிபத்திரியன் இலையை காயவைத்து அதை டீத்தூள் போல் பொடி செய்து பிரசவ வேதனையில் இருக்கும் பெண்களுக்கு டீ போட்டுக் கொடுத்தால் வலிகுறையும்.  மாசிபத்திரி எண்ணெய் மேல் பூச்சாக நெஞ்சில் பூசினால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். இதில் செய்யப்பட்ட களிம்பை மூட்டுவலிக்கும், தசைப் பிடிப்புகளுக்கும் தடவினால் குணமாகும்.

Post a Comment

0 Comments