நமது கணிணியில் பல Files வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல Files இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் copy செய்து கொள்ளவோ முடியும். இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் Prevent v 1.0 என்ற Window தோன்றும்
இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்த வேண்டும் . பின்பு Prevent.exe என்ற Window தோன்றும்.
இதில் OK கொடுத்த பின் எந்தவொரு கோப்புகளையும் Cut, Copy, past மற்றும் Delete முடியாது. மேலும் File ன் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு File களை பார்க்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்
தற்போது நீங்கள் எந்தவொரு File களையும் கட்,பேஸ்ட்,காப்பிCopy, cut, paste பண்ண முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் சென்று பார்க்கவும்.. http://www.thewindowsclub.com/downloading-prevent
1 Comments
நீங்கள் இந்த வலைத்தளத்தில் வழங்கும் தகவல் பெரிதும் எனக்கு உதவியது. உங்கள் நேரம் மற்றும் வேலை அனைத்திற்கும் நன்றி.
ReplyDeletedragon ball super
animeyt
kissanime
instagram search