Subscribe Us

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் தொழிற்பேட்டை முதலமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்ப்ட்டன


கிழக்கு மாகாண முதலமைச்சரின் கனவில் உதித்த கிழக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கலும் வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாகச் செல்பவர்களைத் தடுக்கும் பொருட்டும் மாபெரும் தொழிற்பேட்டை இன்று மட்டக்களப்பு மாவட்டம் ஏராவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது போன்று அம்பாரை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


-CM MEDIA-









Post a Comment

0 Comments