Subscribe Us

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கண்டி ஸ்ரீ தலதா பெரஹரவை பார்வையிட்டனர்


ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (29) மாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா பெரஹரவை பார்வையிட்டனர்.

ஜனாதிபதி அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இச்சந்தரப்பத்தில் பங்குபற்றியிருந்தார்கள்.











Post a Comment

0 Comments