முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரக்னா லங்கா ஆயுதப் பரிமாற்றம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments