Subscribe Us

header ads

உடப்பு - ஆண்டிமுனை பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா

உடப்பு - ஆண்டிமுனை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள பாலர் பாடசாலையிற்கு அல்ஹாஜ் - N.T.M தாஹிர் அவர்களின் முயற்சியில் அனுமதி பெறப்பட்டு 55 லட்சம் (5.5 மில்லியன்) ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.













Post a Comment

0 Comments