Subscribe Us

பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதி


பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு இன்று (24) கொழும்பு பி சரணவனமுத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி நினைவுச் சின்னமொன்றை குமார் சங்கக்காரவுக்கு கையளித்து. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயரிஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.





Post a Comment

0 Comments