தெரண லோகயா சக லோகயோ நிகழச்சியின் ஏற்பாட்டில் இலங்கையின் மாபெறும் பட்டம் விடும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெறவுள்து.
இலங்கையின் பிரபல நடிக நடிகைகள் மற்றும் பிரபல பாடகர்கள் உட்பட பலர் இந்த பட்டம் விடும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு கைட் ஸ்ரீலங்கா அமைப்பு அனுசரனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments