Subscribe Us

header ads

பணத்திர்காக தானியங்கி இயந்திரங்கள் (ATM)உடைக்க படும் காலத்தில் பழுது பட்ட ATM ல் இருந்து வெளியான பணத்தை உரியவர்களை தேடி ஒப்படைத்த முஸ்லிம் இளைஞர்கள் !




இந்தியா போன்ற நாடுகளில் தானியங்கி பண சேவை மையங்களுக்கு பலமான பாது காப்பு போட பட வேண்டிய சூழல் நிலவுகிறது .

அந்த பாதுகாப்பையும் மீறி தானியங்கி பண சேவை இயந்திரங்கள் உடைக்க பட்டு அதிலுள்ள பணங்கள் திருட படுவதையும் சில நேரங்களில் அந்த இயந்திரங்களையே திருடி செல்ல முனைவதையும் நாம் அன்றாடம் கண்டு வருகிறோம் .

சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் தானியங்கி பணசேவை மையத்திர்கு சென்ற சில முஸ்லிம் இளைஞர்கள் அந்த இயந்திரம் பழுது பட்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் வெளியெறியிருப்பதை கண்டனர் .

உடனே அவர்களின் கைகளில் கிடைத்த ரியால்களை எடுத்து உரிய இயந்திரத்தின் வங்கி கிழைக்கு சென்று அந்த ரியால்களை ஒப்படைத்து பழுதுபட்ட இயந்திரத்தை சென்று பார்க்குமாறு வேண்டி கொண்டனர் .

கையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அனுபவிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்ட இளைஞர்களுக்கு மத்தியில் இந்த இளைஞர்கள் தனித்துவம் மிக்கவர்களாக ஒளிர்கிறார்கள் .

அவர்களின் நேர்மையை பாராட்டி வங்கி நிறுவாகம் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ந்து .

அந்த காட்சியை தான் படம் விளக்ககிறது

Post a Comment

0 Comments